10 Lesson Plans
May 30 2016
Source: LLF India
0
அமிலம் காரம் இவற்றிற்கு இடையேயான வித்தியாசத்தை மாணவர்கள் தெரிந்து கொள்வார்கள். சிகப்பு கோஸ் சாறு pH அளவீடு சுட்டியை தயார் செய்வதையும், உபயோகிப்பதையும் தெரிந்து கொள்வார்கள். நம் வாழ்க்கையில் pH ன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்வார்கள். பயிர் வளர்ச்சியை அதிகரித்தல்.
May 30 2016
Source: LLF India
0
மாணவர்கள் பொறிமுறையாற்றல் கோட்பாட்டை ஆராய்ந்து, இரண்டு விதமான பொறிமுறையாற்றலின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வார்கள் – இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றல்.
May 30 2016
Source: LLF India
0
மாணவர்கள் திரிகோணவியல் விகிதங்களின் கருத்துருவைப் பற்றி அறிந்து உயரங்களையும் தூரங்களையும் அளக்க திரிகோணவியல் மற்றும் சாய்வுமானியின் பயன்பாட்டைப் புரிந்து கொள்ளுவர்.
May 21 2016
Source: LLF India
0
நிஜ வாழ்வில், மாணவர்கள் உராய்வின் பயன்கள் மற்றும் குறைகளை செயல்முறைகளின் மூலம் அறிவார்கள்
May 29 2016
Source: LLF India
0
வீடுகள், கட்டடங்கள், பாலங்கள் முதலானவற்றை வடிவமைப்பதிலும் பொறியியலிலும் கோடுகள், கோணங்கள் மற்றும் முக்கோணங்கள் பற்றிய அறிவின் முக்கியத்துவத்தை மாணவர்கள் புரிந்துகொள்வர்.
May 20 2016
Source: LLF India
0
உலகளாவிய ஊட்டம், உணவு, மற்றும் எரிபொருள் தேவைகளுக்கு பயிர் உற்பத்தியை மேம்படுத்துதல் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்வர்.பயிர் வளர்ச்சி/உற்பத்தியை அதிகப்படுத்துதல்
May 20 2016
Source: LLF India
0
மாணவர்கள் திடப் பொருட்களை ஒரு சமதளமான பரப்பின்மீது காட்சிப்படுத்தி பல்வேறு திட உருவங்களை 2-டி முறையில் நெட் செய்யப்படுத்துவதை புரிந்துகொள்வது.
May 20 2016
Source: LLF India
0
உலகத்தில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக்கின் பண்புகளை மாணவர்கள் அறிந்து கொள்வார்கள். அவர்கள் ப்ளாஸ்டிக் உபயோகத்தினால் ஏற்படும் சுற்று சூழல் பாதிப்புகள் மற்றும் இப்போழுது இருக்க்கும் அபாயகராமான சூழ்நிலைகளை மேம்படுத்தும் தீர்வுகளையும் அறிந்து கொள்வார்கள்.பயிர் வளர்ச்சியை அதிகரித்தல்
May 21 2016
Source: LLF India
0
மனிதன் சுவாசிப்பதையும், நுரையீரல்களின் செயல்பாட்டையும் உருவகப்படுத்த மாணவர்கள் ஒரு செயற்கையான நுரையீரல் அமைப்பை வடிவமைத்து கையாள்வார்கள். அவர்கள் நுரையீரல்கள் எவ்வாறு பழுதடைந்து பல வியாதிகளுக்கு காரணமாகின்றன என்றும் புரிந்து கொள்வார்கள். மாணவர்கள் நோய்க்காண காரணிகளை ஆய்வு செய்து, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
May 30 2016
Source: LLF India
0
மனிதர்கள் மற்றும் விலங்குகளிடையே உள்ள ஒத்ததன்மையை வலியுறுத்தும் பொருட்டு மாணவர்கள் விலங்குகளின் ஹார்மோன்களை பற்றி ஆய்வு செய்வார்கள். மேலும், மரபியல் தொழில்நுட்பம் ரீதியாக உருவாக்கப்படும் விலங்குகள் தொடர்பான நன்னெறி நடத்தை முறைகளின் சர்ச்சைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.